பொது அறிவு வினா-விடைகள்
- காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
- இரும்பின் தாது - மாக்னடைட்
- பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
- அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
- அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை
- நீரில் கரையாத பொருள் - கந்தகம்
- நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
- நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
- பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
- நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
- மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
- வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
- திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
- ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
- இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
- ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
- கலவைப் பொருள் என்பது - பால்
- கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
- கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்
- தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு