பிரித்தானிய இலங்கை

பிரித்தானிய இலங்கை (British Ceylon, பிரிட்டீஷ் சிலோன்) அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1796 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.

கண்டியப் போர்

பிரித்தானிய இராச்சியத்தின் கீழ் இலங்கை கொண்டு வந்தபின், பக்கத்தில் உள்ள இடங்களை பிரித்தானியர் கண்டி அரசரிடம் கேட்டனர். ஆனால், அரசர் மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பிரித்தானியர் உள்ளூர் மக்களை கருவியாகக் கொண்டு அரசரை எதிர்க்கத் திட்டம் தீட்டினர். நாயக்கரான கண்டி அரசருக்கு பிரித்தானியரைக் கண்டு தீய மனப்போக்கு இருந்தது. ஒல்லாந்தர், போர்த்துக்கலை போல சிறிய நாடுகளிலிருந்து தன் தேசத்தை காப்பாற்றினார். எனினும் பிரித்தானியப் பேரரசைப் போன்ற பலம் மிகுந்த நாட்டை எதிர்ப்பது சுலபமற்றது எனக் கண்டி அரசர் புரிந்து கொண்டார்.

British Ceylon

பிரித்தானிய இலங்கை

1815–1948

கொடி of சிலோன்

கொடி

of சிலோன்

சின்னம்

நாட்டுப்பண்: அரசரை இறைவன் காப்பாற்றுவான்
Sri Lanka (orthographic projection).svg
நிலை ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்ற நாடு
தலைநகரம் கொழும்பு 
பேசப்படும் மொழிகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் 
அரசாங்கம் அரசியலமைப்பு முடியாட்சி
இலங்கையின் ஆட்சியாளர்கள்.  
 

• 1815-1820

ஜார்ஜ் 3

• 1820-1830

ஜார்ஜ் 4

• 1830-1937

வில்லியம் 4

• 1837-1901

விக்டோரியா 

• 1901-1910

எட்வர்ட் 7

• 1910-1936

ஜார்ஜ் 5

• 1936

எட்வர்ட் 8

• 1936-1948

ஜார்ஜ் 6
இலங்கையின் ஆளுனர்  
 

• 1798-1805

பிரடெரிக் நோர்த் 

• 1805-1811

தோமஸ் மெயிட்லன்ட்

• 1812-1820

ராபர்ட் பிரவுன்ரிக்

• 1944-1948

ஹென்றி  மொங்க் - மேசன் மூர் 
வரலாற்று சகாப்தம் புதிய ஏகாதிபத்தியம்
 

• கண்டி உடன்பாடு 

மார்ச் 5, 1815 1815

• விடுதலை 

பெப்ரவரி 4, 1948 1948
நாணயம் பிரித்தானிய இலங்கை ரூபாய், Ceylonese rixdollar (1815 - 1828)
முந்தையது பின்னையது
கண்டி இராச்சியம்
டச்சு இலங்கை 
இலங்கையின் மேலாட்சி